தற்போதைய செய்திகள்

அசைவ உணவு சமைக்க எதிர்ப்பு - ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு
11 April 2022 7:57 AM IST

அசைவ உணவு சமைக்க எதிர்ப்பு - ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அசைவ உணவு உண்ணச் சென்ற மாணவர்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2022) | Morning Headlines | Thanthi TV
11 April 2022 7:28 AM IST

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2022) | Morning Headlines | Thanthi TV
11 April 2022 6:34 AM IST

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2022) | Morning Headlines | Thanthi TV

காவல்துறைக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
11 April 2022 4:55 AM IST

"காவல்துறைக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்"

பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் தவிர்த்து, ஊருக்கு வெளியே துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையங்களை வைக்க வேண்டும் என நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துமீறி நுழைந்த ஈரான் படகு சிறைபிடிப்பு - போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை
10 April 2022 9:59 PM IST

அத்துமீறி நுழைந்த ஈரான் படகு சிறைபிடிப்பு - போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை

இந்திய கடல் எல்லை பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டை சேர்ந்த படகில், 2வது நாளாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

(10/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
10 April 2022 9:45 PM IST

(10/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(10/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2022) | 7 PM Headlines
10 April 2022 7:22 PM IST

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2022) | 7 PM Headlines

161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை - திறந்துவைத்த கர்நாடக முதல்வர்
10 April 2022 6:40 PM IST

161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேயர் சிலை - திறந்துவைத்த கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 161 அடி உயர பஞ்சமுகி ஆஞ்சநேய சுவாமி சிலையை, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்... - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
10 April 2022 6:25 PM IST

"அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.பி.பி. பெயரில் விருது, சிலை - தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு - எஸ்.பி.பி. சரண்
10 April 2022 5:00 PM IST

"எஸ்.பி.பி. பெயரில் விருது, சிலை - தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு" - எஸ்.பி.பி. சரண்

மறைந்த எஸ்.பி. பாலசுப்பரமணியம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கவோ அல்லது சிலையை நிறுவவோ முன்வந்தாலோ, முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

உங்கள காப்பாத்தணும்-னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? - வெளியானது பீஸ்ட் புதிய ப்ரோமோ
10 April 2022 4:41 PM IST

உங்கள காப்பாத்தணும்-னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? - வெளியானது 'பீஸ்ட்' புதிய ப்ரோமோ

பீஸ்ட் திரைப்படத்தின் புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான பீஸ்ட் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

#BREAKING : இந்திய கடல் பகுதியில் நுழைந்த ஈரானியர்கள் யார்..? மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்
10 April 2022 3:37 PM IST